"நீரின்றி அமையாது உலகு"
மரம் வளர்ப்போம்
மழை பெறுவோம்
ஒவ்வொரு வெள்ளைத் தாளும்
மரத்தின் இறப்புச் சான்றிதழ்
இன்று இயற்கையைப் பேணு
பின் இயற்கை உன்னை பேணும்
நீ அழைத்தால் மழை வராது
ஆனால் மரம் அழைத்தால் மழை வரும்
blogs about environment isuses
For More Blogssome nature pictures
For More Pictures